கோயில்கள்

இராவணன் சீதையை கடத்த வில்லையா???

சீதை இராவணனுடன் சம்மதி்த்தே தான் சென்றாள்! இராவணன் தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிடத்தில் ஆசை மேலிட்டு...


சீதை இராவணனுடன் சம்மதி்த்தே
தான் சென்றாள்! இராவணன் தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிடத்தில் ஆசை மேலிட்டு அவளை நோக்கி, ஊம் வா! என்னுட்ன்! என்று கூப்பிட்ட போது சீதை இராவணனுடன் சம்மதித்தேதான் சென்றாள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளன.
          இராவணன் சீதையைத் தொட்டு தூக்கித் தன் இரதத்தில் வைத்துக் கொண்டு போனான். என்றும் அப்போது இடைவழியில் வந்து மறித்த ஜசாயு என்னும் பறவையைக் கண்ட இராவணன் சீதையை தனது இடது கையால் பிடித்து க்கொண்டு வலது கையிலுள்ள வாளால் அந்த ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான் என்றும் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்விதமாக இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று கூறப் பட்டாலே சீதை, இராவணனுடன் தன் மனதார சம்மதிமத்து தான் போனாள் என்பது நிரூப ணமாகிவிடுகிறது.
எப்படி என்றால், இராவணன் தன் மேல் விருப்பம் இல்லாத எந்த பெ ண்ணைத்தொட்டாலும் அவன் தலை சக்கல் விடும் என்று ஒரு சாபமும்,அவன் உடம்பு தீப்பற்றி எரிந்து விடும் என்று மற்றொரு சாபமும் ஏற்கெனவே பெற் றுள்ளான் என்று வால்மீகி இராமாயணத்திலும் கம்ப இரமா யாணத்திலும்  கூறப்பட்டுள்ளன.
ஆதலால், இராவணன் சீதையை தொட்டுத் தூக்கிக்கொண்டு போகும்போது இராவணன் தலையும்உடம்பும் தீப்பற்றி எரிய வில்லையல்லவா்? அப்படிபயானால், என்ன அர்த்தம்த? ஒழுக்கமோி கற்போ ஒரு சிறிதும் இல்லாத வள் சீதை என்பதும் இத்தகை்ய  சீதை இராவணன் மீதும் ஆசைப் பட்டேதான் அவன் கூப்பிட்ட உடனே சம்மதிடத்து, அவன் கூடவே சென்று விட்டாளே தவிர, இராவணன் சீதை யை பலாத்காரமாக தூக்கியோ கடத்தியோ செல்லவி்ல்லை என்பது தெள் ளத்்தெளிய விளங்குகிறது அல்லவா்?
மேலும் சீதை இராவணனுடன் செல்லும்போது, அவள் அவனுடைய மடியின் மேல் உட்கார்ந்திருந்தாள் என்றும் அப்போது சீதையுடைய மு கம் காம்பு அறுந்த தாமரை மலரை ப் போல் இருந்தது என்றும் அவளுடைய மேல் ஆடைகள் காற்றால் சுழற்றப்பட்டு இராவணன் மேல் புரண்டன. என் றும் வால்மீகியால் எழுதப்பட்டுள்ளன.
இராவணனும் சீதையும் இலங்கையை அடைந்து இராவ ணனுடைய அரண்மனையும் நுழைந்து அங்கு விசித்திர மாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதை யோடு ஏறிச் செல்லும் போது துந்துபி அடிப்பதுபோ ல் சப்தம் உண்டாயிற்றாம்.
அதாவது இராவணனும் சீதையும் மன மொத்த மகிழ்ச்சி பொங்கியவளாய் ஒய்யார மாகவும், குதூகலத்துடனும் துள்ளிக்குதித்து காலடிகளைத்தூக்கித் தூக்கிப்போட்டுக் கொ ண்டு ஏறிச்சென்ற அவர்களி ன் ஒற்றுமையான காலடியின் சப்தமேஅடிப்பது போலிருந்த தென்று வால்மீகியே வெட்கமில்லாமல் வர்ணித்துள்ளான்.
இவ்வாறு ஒருவருக் கொருவர் காமாந்தகாரத்தால் உந்தப் பட்டவொர்களாய் துள்ளிக் குதித்துக்கொண்டு சென்று அந்தப் புரத்தை அடைந்ததுமே இராவணனும் சீதையும் என்ன செய்தனர் என்பதையும்கூட வால்மீகி ,இராவணன் வாயிலாகவே இரத்தினச்சுருக்கமாிக இயம்ப செய்துள்ளான்.
         சீதை அக்னிசாட்சியாக உன் கை யைப்பிடித்த கண்வனை ( இராம னை) கைவிட்டது. அதர்மம் என்று எண்ணி வெட்கப் படுகிறாயோ?
இவ்வாறு நம் இருவருக்கும் நிகழ்ந்துவிட்ட சம்பந்தம் (சம்போகம்) தைவதியால் (தெய்வீக விதியால்) ஏற்பட்டுவிட்டதுற. இது மகரிஷிக ளாலும் ஒப்புக்கொள்ளப்பட் டதேயாகும்.இனியும் சீத்தா ராம பக்தர்கள் எப்படிட வெட்கமில்லாமல்சீதையைப்பத்தினித்தெய்வ ம் என்று பசுப்பிட முடியும்? கயவன் கம்பன் சீதையைத் தொடாமல் ஆசிரமத்தோடு பூமியைத் தோண்டித் தூக்கிக்கொண்டு போனான் என்று கட்டிவிட்ட புளுகுமூட்டையை பக்தர்களை சீ… ப்போ என்பது போல் கைவிட்டு விட்டான்.
இதை இறுதியிலேயே கவனிப்போம். இப்போது வால்மீகி என்ன சொன்னான் என்ப தையே தொடர்ந்து பார்ப்போம். ஏனென்றால் மூலக்கதை வால்மீகி உடையதுதானே? முட்டாள்தனமாக மொழி பெயர்த்த கயவன் கம்ப னைக் கடைசியில் கவனித்தாலே போதும்.
இதோ வால்மீகி ராமாயணம் .
       இராமன் இலங்கையில் இராவணனைக் கொன்று விட்டு சீதையை அழைத்துக் கொண்டு அயோத்திக்கு வருவதற்கு முன்பு சீதை இலங்கையில் இராவணனன் அந்தப்புரத்தில் இருந்து விபீசண னால் நல்ல வண்ணம் அலங்காரம் செய்து வாசனைத் திரவியங்களால் மணக்கச் செய்து நல்ல உடை, நகைகளை அணிவிக்க‌ச் செய்து அழைத்து வரப்பட்டாள் என்று குறி ப்பிடப்பட்டுள்ளது.ஆனால் சீதை இராவணனின் அந்தப்புரத்தில் கட ந்த பத்து மாதங்களாய் இருந்து வருபவள் அத்தோடு இராவணனால் கர்ப்பமா‍கவும் ஆக்கப்்பட்டவ்ள். வேறு எப்படி் இருந்திருப் பாள்? எப்போதுமே நல்ல உடை நகைகளை அணிந்த வளாகவேதானே இருந்திருப்பாள்?
அதனால்தான் சீதையை கண்ட இராமனின் கண்கள் கூசிற்று, சீதைக்கும் இராம னுக்கும் மற்ற புருஷர்களுக்கும் எதிரில் வருவதற்கு இயலாமல் வெட்கம் அவளைப் பிடுங்கித்தி ன்னவே துரதிஷ்டம் முகத்தை மறைத்துக் கொண்டு மெள்ள மெள்ள நடந்து இராமனுடைய பக்கத்ததை அடைந்து ஆர்ய புத்ர என்று சோகத்தால் நெஞ்சடைத்துப் பேச முடியாமல் கண்களிலிரு ந்து நீர் தாரைத்தாரையாய்பெருகிட அழுதாள்.
இலங்காதிபதியான இராவணனின் ஆசை நாயகியாகி சிருங்கார ரசம் அ னுபவித்துக் கொண்டிருந்த அரச மங் கையைப் போலவே தான் சீதை, இரா மனின் கண்களுக்குக் காணப் பட்டாள். எனவே இந்த யோக்கியதையில் இருந் தவளுக்கு கோஷா மறைவு என்ன வெ ண்டியிருக்கிறது.
என்று எண் ணிய இராமன் அவளை அந் தப் பெரும் கூட்டத்்தின் முன் னைலையிலேயே குட்டை உடைத்து அவளின் கெட்ட நடத் தையை எடுத்துச் சொல்லி விட்டான்.
சீதையும் அந்தக் குற்றச்்சாட்டை மறுக்காமல் ஒப்புக்கொண் டாள். என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே பலமற்ற வள்தானே இராவணனோ பலம் பொருந்திய ஆண் அல்லவாு? நான் தடுக்க முடியுமா? முடியவில்லை என்றாலும் என் உடல் அவனிடம் இருந்த போ திலும் என் மனம் உன்னிடமே தான் இருந்தது என்று துணிந்து சொல்லி விட்டாள்.
மேலும் சீதை இராமனையே திருப்பிக் கேட்கிறாள். இந்த  நிலைதான் உனக்கும் தெரிந்திருக்குமே? பின் ஏன் வந் தாய்?
அவனை (இராவணனை ஏன் கொன்றாய்? இனி நான் எங்கு போவேன்? என்றும் இவை எப்படித வெளிப்படுகிற தென்றால், இராமன் சீதைக் குக் கூறும் கூற்றிலிருந் தேதான் அதாவது நீ யாரிடமாவது போய் இருந்து கொள் என்ற விடையிலிருந்தே சீ தையின் வினாக்கள்் எவ்வாறிருந்தன என்று தெரியாமல்ல வா?
ஆகவே இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையைப் பார்த் தவுகடனேயே இராமனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது.
ஏன் சீதை பத்து மாதங்களாக தன் கணவன் இராமனை விட்டுப்பிரி ந்திருந்த சோகத்தால் வாடி வதங்கிய வளாக தெரிய வில்லையே! சீதை அணிந்திருந்த ஆடைகளும் ஆபரணங்களும் இராமனுக்கு ஆத்திரத்தை அல்லவா மூட்டிவிட்டன.
அதனால் இராமன் சீதையிடம் உன்மீது எனக்கு விருப்பம் இல்லை என்றே கூறிவிட்டான். அப்போது சீதை, நான் எங்கே போவேன் என்று கேட்டதிற்குத் தான் நீ யாருடனாவது எக் கேடு கெட்டாவது போ என்றான்.
இராமன் உனக்குத்தான் என் விஷயம் தெரியுமே நீ ஏன் என்னை இராவணனிடமிருந்து மீட்டு வந்தாய் என்றும் கேட்டு சீதை இராமனிடம் வாதாடுகிறாள்.

Related

புதிய செய்திகள் 6358193361434103650

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item