கோயில்கள்

பொலிகண்டி கோவிலில் வெள்ளை நாகம்

 யாழ்ப்பாணம் பொலிகண்டி கோவிலில் அதிசய வெள்ளை நாகம் தோன்றியது.  யாழ் பொலிகண்டி கிழக்கு பகுதியில் அரியவகையிலான 6 அடி நீளமான வெள்ளைநாகம் ஒன்ற...

 யாழ்ப்பாணம் பொலிகண்டி கோவிலில் அதிசய வெள்ளை நாகம் தோன்றியது.  யாழ் பொலிகண்டி கிழக்கு பகுதியில் அரியவகையிலான 6 அடி நீளமான வெள்ளைநாகம் ஒன்று பிடிபட்டுள்ளது.பொலி கண்டி கந்தவன கோவில்ஆதீனகர்த்தாவானசெவாலியர் சிவஜோகநாயகி இராமநாதன் அவர்களது தோட்ட கிணற்றிலிருந்தே அரிய வகையிலான வெள்ளை நாகம் ஒன்றுஇன்றுபிடிக்கப்பட்டுள்ளது.கிணற்றில் இருந்த பாம்பினை அப்பகுதி மக்கள் மீட்டு யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பகுதியில் கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.சுமார் ஐந்தரை தொடக்கம் ஆறு அடி வரையிலான நீளம் கொண்டதாக இந்த வெள்ளை நாகம் காணப்பட்டுள்ளது.
Related

புதிய செய்திகள் 3629120885486005344

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item