கோயில்கள்

எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் ?

இந்த காரியம் நிறைவேற, இந்த பிரச்சனை தீர அதற்கேற்ற தெய்வத்தை வணங்க வேண்டும் என குறிப்பு எழுதி வைத்துள்ளனர். அதன் படி எந்த தெய்வத்தை வணங்...


இந்த காரியம் நிறைவேற, இந்த பிரச்சனை தீர அதற்கேற்ற தெய்வத்தை வணங்க வேண்டும் என குறிப்பு எழுதி வைத்துள்ளனர். அதன் படி எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பார்ப்போம்.
விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்
செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற – விநாயகர்
சனி தோஷம் நீங்க – ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல – ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற – சிவஸ்துதி
முடி நரைத்தல், உதிர்தல் – மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள் – சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள் – முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் – மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள் – சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா – தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு – முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்-  ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள் – சக்கரத்தாழ்வார்
வாதங்கள் – சனிபகவான், சிவபெருமான்
பித்தம் – முருகன்
வாயுக் கோளாறுகள் – ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள் – சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம் – முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு – சங்கர நாராயணன்
அம்மை நோய்கள் – மாரியம்மன்
தலைவலி, ஜீரம் – பிள்ளையார்
புற்று நோய் – சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு – விஷ்ணு
உங்களுக்கான பிரச்சனைகளுக்கு அதற்கென்று கூறப்பட்டுள்ள தெய்வத்தை வணங்கி நலம் பெருக!


Related

புதிய செய்திகள் 7358074802612477082

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item