கோயில்கள்

சரவண பவன்

முருகா முருகா *பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய *ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய இவை "மந்...


முருகா முருகா
*பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய
*ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ
எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய
இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்!
"ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்!
எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்!
இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்!
எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்;
அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ!
"பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்!
"சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்)
பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை..
-ன்னு கந்த சட்டிக் கவச வரிகள் ஞாபகம் வருதா?:)
அதே "பவம்" ஒழி சரவண பவன் அவன்!
சிவபெருமானின் கண்ணொளி, கங்கைக் கரையில், தர்ப்பைக் காட்டிலே (சரவணத்திலே), ஆறு பொறிகளாக இறங்கிற்று;
இப்படி நம் பிறப்பை அறுக்க = பிறந்தவன் (தோன்றியவன்) முருகப் பெருமான்!
அதனால் சரவணம் + பவம் = சரவண பவ
இந்தத் திருவாறெழுத்து, முருக அன்பர்களுக்கு மிக்க இனிப்பானது
*பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய *ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்! "ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்! எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்! இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்! எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்; அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ! "பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்! "சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்) பரிபுர பவனே பவம் ஒழி பவனே அரிதிரு மருகா அமரா பதியை.. -ன்னு கந்த சட்டிக் கவச வரிகள் ஞாபகம் வருதா?:) அதே "பவம்" ஒழி சரவண பவன் அவன்! சிவபெருமானின் கண்ணொளி, கங்கைக் கரையில், தர்ப்பைக் காட்டிலே (சரவணத்திலே), ஆறு பொறிகளாக இறங்கிற்று; இப்படி நம் பிறப்பை அறுக்க = பிறந்தவன் (தோன்றியவன்) முருகப் பெருமான்! அதனால் சரவணம் + பவம் = சரவண பவ இந்தத் திருவாறெழுத்து, முருக அன்பர்களுக்கு மிக்க இனிப்பானது

Related

புதிய செய்திகள் 7634387831068815547

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item