கோயில்கள்

மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் வழிபாட்டில் ஈடுபட்ட ஹெய்டன்..! Video

முன்னாள் அவுஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் மெத்திவ் ஹெய்டன் மதுரையில் முகாமிட்டுள்ளார். லைட்டா வெயில் அடித்தாலே சோர்ந்து போகும் அவுஸ்திரே...

முன்னாள் அவுஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் மெத்திவ் ஹெய்டன் மதுரையில் முகாமிட்டுள்ளார்.

லைட்டா வெயில் அடித்தாலே சோர்ந்து போகும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு மதுரை வெயில் எப்படி இருக்கும். ஆனால் அதையும் ஜாலியாகவே எடுத்துக் கொண்டுள்ளார் மெத்திவ் ஹெய்டன். 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரை புரமோட் செய்வதற்காக மதுரைக்கு இன்று வந்தார் ஹெய்டன். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்ட அவர் பின்னர் ஹோட்டலுக்குத் திரும்பினார்.

இதேவேளை , மதுரையின்  வெயிலைப் பற்றி மறக்காமல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

தனது பாணியில். கட்டிய வேட்டியும், கையில் இளநீருடனும் உட்கார்ந்தபடி, வெயில்தான். ஆனாலும் என்ன வேட்டியில் படு கூலாக இருக்கிறன் பாருங்கள் என்று ஜாலியாக கமெண்ட் போட்டுள்ளார் ஹெய்டன்.


Related

புதிய செய்திகள் 8854367437869523105

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item