கோயில்கள்

இன்றைய ராசிபலன் 07.09.2016 எம்நாடு

மேஷம்: பண வரவு கடினம். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும். ரிஷபம்: பண நடமாட்டம் அதிகரிக்கும். மன மகிழ்ச்...

மேஷம்: பண வரவு கடினம். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும்.

ரிஷபம்: பண நடமாட்டம் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி பெருகும். வியாபாரத்திலும் தொழிலிலும் வளர்ச்சி காணலாம்.

மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். புதிய பொருட்சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும்.

கடகம்: சுகம் கூடும். புதிய பொருள் சேரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் உதவி புரிவார்கள்.

சிம்மம்: நல்ல தகவல் கிடைக்கும். முயற்சி வீண்போகாது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி: பண வரவு கூடும். மன உற்சாகம் பெருகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

துலாம்: உடல் நலனில் கவனம் தேவை. செலவுகள் கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். இடமாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: சுப விரயம் ஆகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் தெய்வப்பணிகளுக்காகவும் செலவு செய்வீர்கள்.

தனுசு: பொருளாதார நிலை உயரும். பிறரால் பாராட்டப்படுவீர்கள். கலைஞானம் கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

மகரம்: புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பண வரவு கூடும். நல்லவர்களின் சந்திப்பு நிகழும்.

கும்பம்: காரியம் தாமதம் ஆகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.

மீனம்: எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்ப நலம் திருப்தி தரும். பிரச்னைகள் குறையும்.

Related

வாழ்க்கை 8763632829925874950

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item