கோயில்கள்

இன்றைய ராசிபலன் 08.09.2016

மேஷம்: வேலைப்பளு கூடும். வீண் அலைச்சல் ஏற்படும்மன அமைதி குறையும். உடல் சோர்வு ஏற்படும். ரிஷபம்: பொதுப்பணிகளில்ஈடுபாடு கூடும். புதிய ஒப்பந...

மேஷம்: வேலைப்பளு கூடும். வீண் அலைச்சல் ஏற்படும்மன அமைதி குறையும். உடல் சோர்வு ஏற்படும்.
ரிஷபம்: பொதுப்பணிகளில்ஈடுபாடு கூடும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.
மிதுனம்: எதிர்ப்புக்கள் விலகும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். பொதுநலப்பணிகளில் ஆர்வம் கூடும்.

கடகம்: மனச்சலனம் ஏற்படும். மக்களால் சங்கடம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம்.

சிம்மம்: நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். வீண் அலைச்சல் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

கன்னி: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

துலாம்: வருவாய் அதிகரிக்கும். ஒரு எண்ணம் நிறைவேறும். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்: அலைச்சல் அதிகமாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல் சோர்வு ஏற்படும்.

தனுசு: செலவுகள் கூடும். இடமாற்றம் உண்டாகும். கனவு தொல்லை தரும். தூக்கம் கெடும். மனோபயம் ஏற்படும்.

மகரம்: மன உற்சாகம் பெருகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். பெரியவர்கள் உதவுவார்கள். பொதுப்பணிகளில் நாட்டம் கூடும்.

கும்பம்: உழைப்பு வீண்போகாது. முக்கியமான ஒரு காரியம் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபடுவீர்கள்.

மீனம்: காரியம் தாமதம் ஆகும். செலவுகள் அதிகரிக்கும். தந்தை நலனில் கவனம் தேவை.

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். பொதுநலப்பணிகளில் ஆர்வம் கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புக்கள் குறையும். பண நடமாட்டம் அதிகரிக்கும். காரியானுகூலம் உண்டாகும்.

Related

புதிய செய்திகள் 7593374694964001974

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item