கோயில்கள்

இன்றைய ராசிபலன் 12.09.2016

மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வ தற்கான வழியை யோசிப் பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தல...


மேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வ தற்கான வழியை யோசிப் பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்யோகத்தில்அதிகாரிகள்முக்கியத்துவம்தருவார்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்: மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியா பாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.கல்யாண பேச்சுவார்த்தை சுமூகமாக
முடியும். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அமோகமான நாள்.

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் அதிகாரிகள்  வலிய வந்து உதவு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் அதிகாரிகள்  வலிய வந்து உதவு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்பு கள் அதிகரிக்கும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். சொந்த-பந்த ங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.

தனுசு: மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை பற்றிய வதந்திகளை முறியடித்து முன்னேறு வீர்கள். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மை யும் வந்துச் செல்லும். பிள்ளைகளின் உணர்வு களை புரிந்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

Related

புதிய செய்திகள் 637181840692131108

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item