கோயில்கள்

இன்றைய ராசிபலன் 13.09.2016

மேஷம்: அனைவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த ச...

மேஷம்: அனைவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம்: அன்றாடப் பணிகளில் பொறுப்புடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது

.மிதுனம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த கதி விலகும். ஆதாயம் அதிகரிக்கும். பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

கடகம்: குடும்ப சிரமத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது.

கன்னி: தற்பெருமை மிக்கவராக இருப்பீர்கள். செயல் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் குளறுபடி ஏற்படலாம். லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம்

சிம்மம்: திகைப்பு தந்த பணியும் எளிதாக நிறைவேறும். ஆரோக்கியம் பலம் பெறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர்.

துலாம்: வாழ்வில் குறுக்கிட்ட சிரமம் நீங்கும். எண்ணத்திலும், செயலிலும் உற்சாகம் பிறக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். கடன் அடைபடும் விதத்தில் வருமானம் வரும். உறவினர் வருகை மகிழ்ச்சியளிக்கும்

விருச்சிகம்: பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்

தனுசு: செயலில் அக்கறையும், ஆர்வமும் உண்டாகும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான, புதிய மாற்றத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்ய வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். வருமானம் சீராக இருக்கும். பெண்கள் ஆடம்பர நோக்குடன் செயல்படுவர்.

மகரம்: பேச்சில் சுபத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத் தேவையை, தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்: சமூகத்தில், உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். நீண்டநாள் லட்சியம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். தாராள பணவரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

Related

புதிய செய்திகள் 3988401948206632934

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item