கோயில்கள்

இன்றைய ராசிபலன்கள் – 14-09-2016

மேஷம் எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். தனலாபம் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி கிட்டும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அனைத்துமே நல்லதாக நடக்கு...

மேஷம்
எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். தனலாபம் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி கிட்டும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அனைத்துமே நல்லதாக நடக்கும். மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

ரிஷபம்

இன்று, உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்

சிலருக்குத் திடீர் பயணங்கள் ஏற்படும், தெய்வபக்தி மேலிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்க்கும்.
கன்னி

எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் பெருகும். நல்ல நேரத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். புதுப் பெண்களின் சிநேகத்தால் துள்ளாத மனமும் துள்ளும். தனவரவு கூடும். பயண சுகம் உண்டு.
மகரம்

சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடலாம்.
கடகம்

சுமாரான நாள், அடக்கி வாசிக்க வேண்டிய நாள். உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பது நல்லது. பணிவோடு இருக்கப் பயன் தரும் நாள்.
சிம்மம்

இன்று, இனிய வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நிலை ஏற்படும். இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். தொழில் புரிபவர்களுக்கு இன்று பேச்சே மூலதனமாகும்.
துலாம்

இன்று, எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். . குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பயணத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
மீனம்

வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். மனம் போன போக்கில் அலைய நேரும்.

தனுசு

மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்குத் துணைபுரியும் நாள். விருப்பங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்

அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வாகன சுகமும் தூக்கமும் குறையும். வியாபாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்
பெரியோர் நேசம், வாகன யோகம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தால் பணவரவு என இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.

மீனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பாச மழைப்பொழிவார்கள். உங்களால் பயனடைந் தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

Related

புதிய செய்திகள் 5439995700167115893

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item