கோயில்கள்

இன்றைய ராசி-பலன்கள்-18-09-16

மேஷம் வாயை அடக்கி வம்புக்குச் செல்லாதிருப்பதே சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்க...


மேஷம்
வாயை அடக்கி வம்புக்குச் செல்லாதிருப்பதே சுகம். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மனம் போன போக்கில் அலைய நேரும்.
ரிஷபம்

ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆண்களுக்கு ஆதாயம் ஏற்படும். நோய்கள் நீங்கி சுகம் பிறக்கும்.
மிதுனம்

சிலருக்குச் சாதகமான திடீர் பயணங்கள் ஏற்படும். தெய்வபக்தி மேலிடும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கன்னி

புகழ், மரியாதை கூடும். பெரிய மனிதன் எனப் பெயரெடுப்பர். சஸ்திர அறிவு கூடும். சந்ததி விருத்தி உண்டு. அரசுத் துறைகள் மூலமாக ஆதாயங்கள் பெருகும். வலிய வந்து உறவினர் உதவுவர்.
மகரம்

மனத்தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்குத் துணைபுரியும் நாள்.
கடகம்

இன்று, இனிய வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நாள். இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். அரசால் ஆதாயம் உண்டு. தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
சிம்மம்

மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
துலாம்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் புதுத் திருப்பங்கள் ஏற்படும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
மீனம்

பெரியோர் பாசம் பெருகும். நல்ல வாகன யோகம் உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பணவரவு உண்டு. இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்..
தனுசு

அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். எதிர்பார்த்த தனவரவும், இனிய தூக்கமும் குறையும்.
விருச்சிகம்

சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் உண்டாகும். பகைவர்கள் விலகி ஓடுவர். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும் குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும்.
கும்பம்

சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது

Related

புதிய செய்திகள் 8625136620885078962

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item