கோயில்கள்

கணபதிக்கு அர்ச்சனை

கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்  விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்...

கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்  விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்  என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

மருத இலை  - மகப்பேறு
மருவு இலை  - துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
எருக்க இலை  - குழந்தைப் பேறு
அரச இலை  - எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை  - துயரங்கள் நீங்கும்
அரளி இலை  - அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை  - இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு  - சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை  - நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்

Related

வாழ்க்கை 5273788841186404190

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item