கோயில்கள்

இலங்கையில் ஹிந்துக்களுக்கு அநீதியைப் போக்க உண்ணாபோராட்டம்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஹிந்து சமய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னையில் உண்ணாவிரதம் மேற்க்கொள்ளப்படவுள்ளது. நாளை வெள்ளிக்க...

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஹிந்து சமய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னையில் உண்ணாவிரதம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை நாள் முழுவதுமாக சென்னை வள்ளுவர் கோட்டம் இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் இராம. இரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கயின் மாதம்பை, புத்தளம், முருங்கன், திருக்கேதீச்சரம், கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், கொக்கிளாய் ஆகிய பகுதிகளுக்கு மறவன்புலவு க.சச்சிதானந்தம் மற்றும் இராம. இரவிக்குமார் ஆகியோர் சென்றிருந்த போது அங்கு நடக்கும் எமது சமயத்துக்கு எதிரான விரோத செயற்பாடுகளை கண்டுள்ளனர். அதற்கு எதிராகவே இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எமது சமயத்துக்கான அற வழி போராட்டத்தில் எமது அனைத்து ஹிந்துக்களையும் அழைக்கின்றோம்...


Related

நிகழ்வு 2199015566118145338

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item