கோயில்கள்

விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் காட்சியளித்தார்....

நேற்று இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி இருந்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்க...


நேற்று இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி இருந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில் பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.Related

புதிய செய்திகள் 3724678751965417459

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item