கோயில்கள்

கடவுளை வழிபட உகந்த நாட்கள் -மலர்கள்

கடவுளை வழிபட உகந்த நாட்கள் -மலர்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம். கிழமை வழிபாடு: ...

கடவுளை வழிபட உகந்த நாட்கள் -மலர்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம்.
கிழமை வழிபாடு:
ஞாயிற்றுக்கிழமை - சூரிய வழிபாடு
திங்கட்கிழமை - சிவாலய வழிபாடு
செவ்வாய்க்கிழமை - முருகப்பெருமான் வழிபாடு
புதன்கிழமை - பெருமாள் வழிபாடு
வியாழக்கிழமை - நவக்கிரக வழிபாடு
வெள்ளிக்கிழமை - அம்மன் வழிபாடு
சனிக்கிழமை - பெருமாள், நவக்கிரக வழிபாடு
 மலர்கள்:
சிவன் - தாழம்பூ
பார்வதி - பாதிரிப்பூ
விநாயகர் - துளசி
சூரியன் - தும்பைப்பூ
பைரவர் - அலரி
துர்க்கை - நத்தியாவட்டை

Related

புதிய செய்திகள் 3851823080604765269

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item