கோயில்கள்

தங்கத்தை எங்கு அணியக்கூடாது?

தங்கமும்மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னுசொல்வார்கள்ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி ம...

தங்கமும்மகாலட்சுமியின் அம்சம். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னுசொல்வார்கள்ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்குன்னுசொல்வார்கள். அல்லது கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் என சொல்வார்கள்ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அந்த ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள். கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்புறம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாளாம் மகாலட்சுமி.

அதனால்தான் பெண்கள் தலை சீவாமல் இருக்க கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள்.நல்ல மனமும், உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலட்சுமியின் அம்சம்தான்.
அதேபோல் தங்கமும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதனால்தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள். அதேபோல் தங்க கொலுசு போடுவதும் தவறாகும்.

Related

புதிய செய்திகள் 8032075727469186909

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item