கோயில்கள்

பூசைகள் இன்றி மூடிக்கிடக்கும் சிவன் ஆலயம்

திருகோணமலை கன்னிகா வென்னீர் ஊற்றில் அமர்ந்திருக்கும், சிவன் ஆலயத்தை உரிய முறையில் பராமரிக்காது உள்ளனர் என அங்குவரும் பக்தர்கள் கவலை வெளியிட...

திருகோணமலை கன்னிகா வென்னீர் ஊற்றில் அமர்ந்திருக்கும், சிவன் ஆலயத்தை உரிய முறையில் பராமரிக்காது உள்ளனர் என அங்குவரும் பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புக்கள், ஏன் இவ் ஆலத்தை கைவிட்டுள்ளார்கள் என இங்கு வந்திருந்த சமயப் பற்றாளர் மனவேதனையடைந்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தலத்தில், திருநீறு சந்தணம் பூக்கள் எதுவும் இன்றி இறைவன் சன்நிதி அநாதரவாக காட்சியளிப்பது வேதனையாகவே உள்ளது.
சமயப் பெரியவர்கள் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து இறைவன் சன்னிதானத்தை அலங்கரிப்பார்களா…??
shivan-kovil-01shivan-kovil-02shivan-kovil-03

Related

புதிய செய்திகள் 1046265131823775451

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item