கோயில்கள்

இறுதிகட்ட போரின் போது இறைவனினால் காப்பாற்றபட்ட குழந்தைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு சிறுவர்கள் ஆலையங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்ப...

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு சிறுவர்கள் ஆலையங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர்களில் கூடுதலானவர்கள் இறுதிகட்ட போரின் போது கைகுழந்தைகளாக இருந்துள்ளதாகவும், கொடூர யுத்தத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் படி கடவுளை வேண்டி நேர்த்திக்கடன் வைக்கப்பட்டதாகவும் சிறுவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு வெப்பநிலை ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலையில் ஒரு ஆலையத்தில் இருந்து இன்னுமொரு ஆலையத்திற்கு தலையில் பால்செம்பு சுமந்து, சிறுவர்கள் நடந்து சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் பார்ப்பவகளை மனம் நெகிழ வைக்கின்றது.


Related

நிகழ்வு 3661950840252609512

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item