கோயில்கள்

வரம் தரும்சண்முக மந்திரம்

ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹா பலாய பக்தாய பக்த ...


ஓம் நமோ பகவதே
சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

இதை தினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும்

Related

புதிய செய்திகள் 1722881529152026030

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item