கோயில்கள்

செல்வ வரம் தரும் கணபதி மந்திரம்

பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்க , செல்வ வளம் பெருக இந்த மந்திரத்தை மூன்று மாதங்கள் சொல்லி வர வேண்டும் . சகல ஐஸ்...

பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்க, செல்வ வளம் பெருக இந்த மந்திரத்தை மூன்று மாதங்கள் சொல்லி வர வேண்டும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று, சுபிட்சமாக வாழலாம்.செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்.
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

Related

புதிய செய்திகள் 4346976472241213273

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item