கோயில்கள்

விரதம்

ஆன்மிகம் என்றாலே ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளைமக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்ப ட...

ஆன்மிகம் என்றாலே ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளைமக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்ப டியான முன்னேற்றம் தான் நிலை யான பலனைத்தரும் என்பதை உணரவேண்டும். எந்த ஒரு விஷய த்தைக் கடைபிடிப்பதாக இருந்தா லும், நம்மைப் பற்றிய தெளிவு வே ண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத்தா னே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ண ங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விர  தம். பிறருக்கு சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக் கொள்வான்.

பொதுவாக விரதங்கள் என்பது திதி, நட்சத்திரம், நாள் அடிப்படையில் தான் கடைப்பிடிக்கப்படுகிறது. உதார ணமாக சங்கடஹர சதுர்த்தி என்றா ல் சதுர்த்தி திதி இருக்கும் வரைக்கும் மட்டுமே கொண்டாட ப்படும்.
கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள், சஷ்டி திதி இருக்கும் கால த்தில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கோகுல அஷ்டமி என் றால் அஷ்டமி திதி இருக்கும் காலத்தில் பூஜை செய்ய வேண்டும்.மேலும் சில பண்டிகைகள் நட் சத்திரத்தை அடிப்படையாகக் கொ ண்டு கொண்டாடப்படுகின்றன. உதா ரணமாக வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மாசி மகம் ஆகி யவை குறிப்பிட்ட நட்சத்திரங்களை மைய மாகக் கொண்டவை.

Related

புதிய செய்திகள் 5859880747572327587

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item