கோயில்கள்

ஆலய பூசையில் அருளிய நாகதம்பிரான்.....

வடமராமட்சி கிழக்கு  நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயக் காட்சிகள் மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது. நாகதம்பிரான் ஆலயத்தில் அதிகளவான பக்தர...

வடமராமட்சி கிழக்கு  நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயக் காட்சிகள் மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது.
நாகதம்பிரான் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் தினமும் வழிபடுவது வழமை. வழிபாடு நேரங்களில் நாகத்தினைக் காண்பது அரிதிலும் அரிது.
இப்படி இருக்கையில் தீபத் தட்டில் நாகம் அமர்ந்தமை அனைவருக்கும் ஒரு அதிசயமாக அமைந்துள்ளது.
இதனை பார்த்த பக்தர்கள் தமது நம்பிக்கையின் காட்சி என கூறியுள்ளனர்.
nagam-03nagam-01nagam-02

Related

கோயில்கள் 8861546835412257814

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item