கோயில்கள்

அரசமர வழிபாடு

அரச மரத்தை குறிப்பிட்ட நாள், நேரத்தில் சுற்றி வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாணம் பெறலாம்.  1. தீரா நோய் தீர ஞாயிற்று...


அரச மரத்தை குறிப்பிட்ட நாள், நேரத்தில் சுற்றி வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாணம் பெறலாம். 
1. தீரா நோய் தீர ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும். குறிப்பிட பகுதியில் பாதிப்பு, நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும். விரைவில் குணம் கிடைக்கும்.

2. ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3. தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

4. ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

Related

புதிய செய்திகள் 1595194436880984953

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item