கோயில்கள்

இன்றைய ராசிபலன்-20.10.2016

மேஷம்: காரியத்தில் வெற்றி கிடைக்கும். மதிப்பு உயரும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம்: மன அமைதி குறையும். சிறு விபத்துக்கு ...

மேஷம்: காரியத்தில் வெற்றி கிடைக்கும். மதிப்பு உயரும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்: மன அமைதி குறையும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எதிலும் யோசித்து நிதானமாக ஈடுபடுவது நல்லது.

மிதுனம்: எதிர்ப்புக்கள் கூடும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

கடகம்: வெற்றிகள்குவியும். எதிரிகள் அடங்குவார்கள். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். சிக்கன நடவடிக்கை தேவை.

சிம்மம்: பண வரவு அதிகரிக்கும். காரியானுகூலம் உண்டாகும். மதிப்பு உயரும். சொத்துக்கள் சேரும்.

கன்னி: அலைச்சல் கூடும். நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.

துலாம்: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

விருச்சிகம்: சிறு சங்கடம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிடலாகாது. எதிலும் பதற்றம் கூடாது.

தனுசு: எதிலும் அவசரம் கூடாது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத்துணைவரால் செலவுகள் ஏற்படும்.

மகரம்: வீண் செலவுகள் ஏற்படும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் உண்டாகும். சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம்: மனத்துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல் திறமை பளிச்சிடும். நிலபுலங்கள் லாபம் தரும். 

மீனம்: போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். குடும்ப நலம் திருப்தி தரும். தர்ம காரியங்களில் நாட்டம் கூடும்.

Related

புதிய செய்திகள் 3939122533604161277

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item