கோயில்கள்

இன்றைய ராசிபலன் 22.10.2016

மேஷம்: பண வரவு கடினம். பெரியவர்களிடம் பணிவு தேவை. சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும். ரிஷபம்: மன மகிழ்ச்சிகூடும். ...

மேஷம்: பண வரவு கடினம். பெரியவர்களிடம் பணிவு தேவை. சுப காரியங்கள் நிகழத் தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படும்.

ரிஷபம்: மன மகிழ்ச்சிகூடும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். நற்பணிகளில் ஈடுபாடுகூடும்.

மிதுனம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். காரியானுகூலம் உண்டாகும். அலைச்சல் வீண்போகாது.

கடகம்: பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. உடன்பணிபுரிபவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது.

சிம்மம்: பண வரவு திருப்தி தரும். மன மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி: அலைச்சல் வீண்போகாது. இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். உடல் சோர்வு ஏற்படும்.

துலாம்: சுபச் செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுக்காகவும், மக்களுக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும்.

விருச்சிகம்: மன உற்சாகம் கூடும். பண வரவு அதிகரிக்கும். மக்களால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு: மதிப்பு உயரும். நல்லவர்களின் தொடர்பு நலம் கூட்டும். பண வரவு அதிகமாகும்.

மகரம்: தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். செல்வ நிலை உயரும்.

கும்பம்: பண வரவு கடினம். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பெரியவர்களின் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ளவும்.

மீனம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

Related

புதிய செய்திகள் 74148183269995050

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item