கோயில்கள்

இன்றைய ராசிபலன் 24.10.2016

மேஷம்: நண்பர்கள் உதவுவார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. ரிஷபம்: நல்ல தகவல் வந்து சேரும். ...

மேஷம்: நண்பர்கள் உதவுவார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.

ரிஷபம்: நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரம் பெருகும். முயற்சி வீண்போகாது. தொழில் நுட்பத்திறமை பளிச்சிடும்.

மிதுனம்: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கடகம்: நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய பொருட்சேர்க்கை நிகழும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

சிம்மம்: நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

கன்னி: ஒரு எண்ணம் ஈடேறும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

துலாம்: மதிப்பு உயரும். தொழிலில் வளர்ச்சி காணலாம். தரும குணம் வெளிப்படும்.

விருச்சிகம்: செலவுகள் கூடும். இடமாற்றம் உண்டாகும். வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம்.

தனுசு: எதிர்பாராத பொருள் சேரும். காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

மகரம்: ஒரு காரியம் நிறைவேறும். நண்பர்கள் நலம் புரிவார்கள். பிறரால் போற்றப்படுவீர்கள்.

கும்பம்: நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பண வரவு கூடும். எதிர்ப்புக்கள் விலகும்.

மீனம்: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். அறிவாற்றல் பளிச்சிடும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழ் பெறுவார்கள்.

Related

புதிய செய்திகள் 6595875129270909410

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item