கோயில்கள்

இன்றைய ராசிபலன் 25.10.2016

மேஷம்: தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும். ரிஷபம்: ஆன்மிகப்பணிகளில் நாட்...

மேஷம்: தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

ரிஷபம்: ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். புதியவர்கள் உதவுவார்கள். அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும்.

மிதுனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தந்தை நலனில் கவனம் தேவை.

கடகம்: மனக்குழப்பம் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. விஷ பயம் ஏற்படும்.

சிம்மம்: பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை.

கன்னி: பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். செலவுகள் கூடும். சிக்கனம் தேவை.

துலாம்: ஒரு எண்ணம் நிறைவேறும். ஆதாயம் கூடும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

விருச்சிகம்: அலைச்சல் அதிகரிக்கும். தாய் நலனில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் ஏற்படும்.

தனுசு: மனத்தெளிவு பிறக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். சகோதர நலனில் கவனம் தேவை.

மகரம்: வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் அவசரம் கூடாது. குடும்ப நலனில் அக்கறை தேவை.

கும்பம்: எதிர்ப்புக்கள் இருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டால் அமைதி காணலாம்.

மீனம்: செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

Related

புதிய செய்திகள் 3877628895055189775

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item