கோயில்கள்

இன்றைய ராசிபலன் 27.10.2016

மேஷம்: முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். ரிஷபம்: அரசு உத...

மேஷம்: முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும்.

ரிஷபம்: அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். நிர்வாகத்திறமை கூடும்.

மிதுனம்: மக்கள் நலனில் கவனம் தேவை. வயிறு உபாதை ஏற்படும். உடன் பிறந்தவர்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

கடகம்: வீண் அலைச்சல் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. சுகம் குறையும்.

சிம்மம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும்.

கன்னி: பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பண வரவு கடினம்.

துலாம்: உடல் நலனில் அக்கறை தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பெரியவர்களிடம் பணிவுடன் பழகுவது நல்லது.

விருச்சிகம்: காரியத்தில் முழுக்கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். இடமாற்றம் ஏற்படும்.

தனுசு: முக்கியமான எண்ணம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்: ஒரு காரியம் நிறைவேறும். புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். மதிப்பு உயரும்.

கும்பம்: வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு நலம் தரும். தந்தை நலனில் கவனம் தேவை.

மீனம்: மறைமுக எதிரிகள் இருப்பார்கள். அரசுப்பணிகளில் அதிக கவனம் தேவை. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

Related

புதிய செய்திகள் 4207545616082033150

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item