கோயில்கள்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் முன் சிறுமிகள் தவறானமுறையில்...!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இதனையொட்டி வியாப...

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இதனையொட்டி வியாபார நடவடிக்கைகளில் பலரும் ஈடுபட்டுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள குருக்கள்மட பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக சிறுமிகள் இருவர் கற்பூர விற்பனையில் ஈடுபட்டு வருவதனைக் காணக் கூடியதாக உள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர், மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்.

படிக்க வேண்டிய வயதில் கற்பூர விற்பனையில் இந்தப் பிஞ்சுகளை விட்டது யார்? இது ஒரு சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாகும்.

ஒரு வேளை பணம் கறக்கும் பெரும் மாபியாக் கும்பல் கூட இதன் பின்னால் இருக்கலாம்.

இதனை உரியவர்கள் கண்டறிவார்களா?


Related

படங்கள் 2285599489525293757

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item