கோயில்கள்

இன்றைய ராசிபலன் 02.11.2016

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். நல்ல தகவல் கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்...

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். நல்ல தகவல் கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். முயற்சி வீண்போகாது.

மேஷம்: மன நிம்மதி குறையும். உடல் நலனில் கவனம் தேவை. காரியம் தடைப்படும்.

ரிஷபம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

மிதுனம்: எதிர்ப்புக்கள் விலகும். ஒரு காரியம் நிறைவேறும். திறமைக்குரிய பயன் கிடைக்கும்.

கடகம்: மக்கள் நலம் பாதிக்கும். மனத்தில் குழப்பம் உண்டாகும். மறதியால் அவதி ஏற்படும்.

சிம்மம்: அலைச்சல் கூடும். உடல் அசைதி ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும்.

கன்னி: வெற்றிகள் குவியும். மனத்துணிவு கூடும். பொதுப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்: பண வரவு அதிகமாகும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப நலம் சிறக்கும்.

விருச்சிகம்: உழைப்பு அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும்.

தனுசு: பொருள் விரயமாகும். இடமாற்றம் ஏற்படும். கண், கால் உபத்திரவம் ஏற்படும்.

மகரம்: ஆதாயம் அதிகரிக்கும். முக்கியமான எண்ணம் நிறைவேறும். பெரியவர்கள் உதவுவார்கள்.

கும்பம்: காரியத்தில் வெற்றி கிட்டும். பிறர் உங்களைப் பாராட்டுவார்கள். சமூக நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

மீனம்: காரியம் தாமதமாகும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

Related

புதிய செய்திகள் 7666252446323308888

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item