கோயில்கள்

இன்றைய ராசிபலன் 03.11.2016

பொதுப்பலன்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு ஆதாயம் கூடும். முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். பெரியவர்களின் ஆசிகளு...

பொதுப்பலன்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு ஆதாயம் கூடும். முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். பெரியவர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். சுய தொழில் வளர்ச்சி பெறும்.


மேஷம்: உடல் நலனில் கவனம் தேவை. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். ஜல பயம் ஏற்படும்.

ரிஷபம்: நண்பர்கள் உதவுவார்கள். எதிர்ப்புக்கள் விலகும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை.

மிதுனம்: ஒரு எண்ணம் ஈடேறும். மக்களால் நலம் உண்டாகும். நண்பர்கள் உதவி புரிவார்கள்.

கடகம்: புதிய பொருள் சேரும். வியாபாரத்தில் ஈடுபாடு கூடும். எழுத்தாற்றல் பளிச்சிடும்.

சிம்மம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். நீங்களும் அவர்களுக்கு உதவுவீர்கள். புதிய பொருள் சேரும்.

கன்னி: குடும்பத்தில் குதூகலம் கூடும். தகவல் தொடர்பு பயன்படும். திரவப் பொருள் லாபம் தரும்.

துலாம்: தர்ம குணம் வெளிப்படும். குடும்ப நலனில் கவனம் செலுத்துவீர்கள். பேச்சில் திறமை கூடும்.

விருச்சிகம்: பொருள் விரயமாகும். இடமாற்றம் உண்டாகும். வீண்வம்பு கூடாது.

தனுசு: வாழ்க்கைத்துணைவரால் செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். ஜல பயம் ஏற்படும்.

மகரம்: மன மகிழ்ச்சி பெருகும். ஒரு காரியம் நிறைவேறும். எதிர்ப்புக்கள் குறையும்.

கும்பம்: வியாபார நுணுக்கம் தெரியவரும்,. எழுத்தாற்றல் கூடும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும்.

மீனம்: நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். புதிய பொருள் சேரும்.


Related

புதிய செய்திகள் 2243196791528107799

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item