கோயில்கள்

இன்றைய ராசிபலன் 04.11.2016

மேஷம்: பண வரவு கடினம். காரியத்தில் தடையும் குறுக்கீடும் உண்டாகும். மன நிம்மதி குறையும். ரிஷபம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மக்கள...

மேஷம்: பண வரவு கடினம். காரியத்தில் தடையும் குறுக்கீடும் உண்டாகும். மன நிம்மதி குறையும்.

ரிஷபம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

மிதுனம்: ஒரு காரியம் நிறைவேறும். நல்லவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். பிரச்னைகள் குறையும்.

கடகம்: பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். மக்களால் மன அமைதி குறையும்.

சிம்மம்: குடும்ப நலம் சிறக்கும். பண வரவு கூடும். ஒரு காரியம் நிறைவேறும். புதிய பொருள் சேரும்.

கன்னி: அலைச்சல் வீண்போகாது. நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

துலாம்: பணவரவு கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் ஆகும்.

விருச்சிகம்: ஒரு எண்ணம் ஈடேறும். பண வரவு அதிகரிக்கும். மக்களால் நலம் உண்டாகும்.

தனுசு: இடமாற்றம் உண்டாகும். சிறு சங்கடம் ஏற்படும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

மகரம்: நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆதாயம் கூடும். முக்கியமான எண்ணம் ஈடேறும்.

கும்பம்: ஒரு காரியம் நிறைவேறும். மதிப்பு உயரும். மக்கள் நலனில் கவனம் தேவைப்படும்.

மீனம்: நற்பணிகளில் நாட்டம் கூடும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

Related

புதிய செய்திகள் 1533090742485817032

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item