கோயில்கள்

இன்றைய ராசிபலன் 07.11.2016

மேஷம்: காரியம் ஈடேறும்,. மதிப்பு உயரும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்புப் பயன்படும். புதிய சொத்துக்கள் சேரும். ரிஷபம்: நல்ல தகவல் ...

மேஷம்: காரியம் ஈடேறும்,. மதிப்பு உயரும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்புப் பயன்படும். புதிய சொத்துக்கள் சேரும்.

ரிஷபம்: நல்ல தகவல் கிடைக்கும். மன உறுதி கூடும். போட்டிகளில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் கூடிவரும்.

மிதுனம்: பண வரவு கடினம். குடும்ப நலனில் கவனம் தேவை. எதிலும் நிதானமாக யோசித்து ஈடுபடவும்.

கடகம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மதிப்பு உயரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

சிம்மம்: செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. வீண் விவகாரங்களில் தலையிடலாகாது.

கன்னி: முக்கியமான எண்ணம் நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும்.

துலாம்: ஒரு காரியம் நிறைவேறும். உற்றார், உறவினரால் நலம் உண்டாகும். புதிய பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: நல்ல தகவல் கிடைக்கும் . முயற்சி வீண்போகாது. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: பண வரவு கடினம். குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

மகரம்: நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்: வீண் செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும்.

மீனம்: முக்கியமான எண்ணம் ஈடேறும். ஆதாயம் கூடும். மக்களால் நலம் உண்டாகும்.

பொதுப்பலன்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மன மகிழ்ச்சி அதிகமாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். ஆசைகள் நிறைவேறும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

Related

புதிய செய்திகள் 7291461632360839135

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item