கோயில்கள்

இன்றைய ராசிபலன் 09.11.2016

மேஷம்: தர்ம குணம் வெளிப்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும். ரிஷபம்: அலைச்சல் வீண்போகாது. புதிய பொருள...

மேஷம்: தர்ம குணம் வெளிப்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும்.

ரிஷபம்: அலைச்சல் வீண்போகாது. புதிய பொருள் சேரும். தாய் நலனில் கவனம் தேவை.

மிதுனம்: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

கடகம்: குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வீண்பேச்சு கூடாது. பண வரவு கடினமாகும்.

சிம்மம்: அலைச்சல் அதிகமாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

கன்னி: வீண் செலவுகள் ஏற்படும். கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும்.

துலாம்: திடீர்ப் பொருள்வரவு உண்டாகும். புதியவர்களின் நட்பும் அதனால் நன்மையும் ஏற்படும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கூடும்.

விருச்சிகம்: காரியத்தில் வெற்றி கிட்டும். அயல்நாட்டவர்களால் நலம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.

தனுசு: தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மலைமேல் உள்ள திருத்தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிடைக்கும். மூலிகை ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

மகரம்: மன அமைதி குறையும். பயணத்தால் சங்கடம் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

கும்பம்: வாழ்க்கைத்துணைவராலும் தொழில் கூட்டாளிகளாலும் சங்கடம் ஏற்படும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை.

மீனம்: ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். அயல்நாட்டவரால் நலம் உண்டாகும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.

பொதுப்பலன்: கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். நூதன பொருட்கள் சேரும். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும்


Related

புதிய செய்திகள் 6734272551445586266

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item