கோயில்கள்

இன்றைய ராசிபலன் 10.11.2016

மேஷம்: உடல் நலனில் கவனம் தேவை. பெரியவர்களிடம் சுமுகமாகப் பழகவும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடவும். ரிஷபம்: பண வரவு திருப்தி...

மேஷம்: உடல் நலனில் கவனம் தேவை. பெரியவர்களிடம் சுமுகமாகப் பழகவும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடவும்.

ரிஷபம்: பண வரவு திருப்தி தரும். தெய்வ தரிசனம் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும்.

மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். அன்றாடப் பணிகள் சீராக நடக்கும். புதிய பொருள் சேரும்.

கடகம்: பண வரவு கடினம். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. காரியத்தில் முழுக்கவனம் செலுத்தவும்.

சிம்மம்: பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் இனிமையும் திறமையும் கூடும்.

கன்னி: அலைச்சல் வீண்போகாது. மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும்.

துலாம்: சுபச் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் சிறு சங்கடம் ஏற்படும்.

விருச்சிகம்: மன மகிழ்ச்சி பெருகும். முக்கியமான காரியம் நிறைவேறும். பண வரவு அதிகமாகும்.

தனுசு: காரியத்தில் முழுக்கவனம் தேவை. மக்களால் சிறு சங்கடம் உண்டாகும். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

மகரம்: நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

கும்பம்: பண வரவு கடினம். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

மீனம்: செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். 

பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு ஆதாயம் கூடும். முக்கியமான எண்ணம் ஈடேறும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

Related

புதிய செய்திகள் 4538237387774322231

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item