கோயில்கள்

இன்றைய ராசிபலன் 11.11.2016

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியானுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகள் கி...

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியானுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். பண வரவு கூடும். எதிர்ப்புக்கள் குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.


மேஷம்: வீண் செலவுகள் கூடும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். தூக்கம் கெடும்.

ரிஷபம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

மிதுனம்: காரியத்தில் வெற்றி கிட்டும். பண வரவு கூடும். எதிரிகளின் கரம் வலுக்குறையும்.

கடகம்: தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஜலப்பொருள் லாபம் தரும். தந்தை நலனில் கவனம் தேவை.

சிம்மம்: வீண் அலைச்சல் ஏற்படும். உடல் நலம் பாதிக்கும். மன அமைதி குறையும்.

கன்னி: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆசைகள் நிறைவேறும். நல்ல தகவல் கிடைக்கும்.

துலாம்: பண வரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். திரவப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும்.

விருச்சிகம்: மக்கள் நலனில் கவனம் தேவை. உழைப்பு அதிகரிக்கும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும்.

தனுசு: இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். சொத்துப் பிரச்னை உண்டாகும்.

மகரம்: வெற்றிகள் குவியும். சுப காரியங்கள் நிகழும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மன உற்சாகம் பெருகும்.

கும்பம்: ஒரு காரியம் ஈடேறும். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும்.

மீனம்: காரியம் தாமதம் ஆகும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள்.


Related

புதிய செய்திகள் 5528591067913948974

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item