கோயில்கள்

இன்றைய ராசிபலன் 12.11.2016

மேஷம்: செலவுகள் கூடும். உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களால் பிரச்னைகள் ஏற்படும். ரிஷபம்: மன மகிழ்ச்சி பெருகும். ஜலப்பொருள் லாபம் தரும...

மேஷம்: செலவுகள் கூடும். உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களால் பிரச்னைகள் ஏற்படும்.

ரிஷபம்: மன மகிழ்ச்சி பெருகும். ஜலப்பொருள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள்.

மிதுனம்: காரியானுகூலம் ஏற்படும். மதிப்பு உயரும். வாக்குவன்மை வெளிப்படும்.

கடகம்: புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். நல்ல தகவல் கிடைக்கும்.

சிம்மம்: வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் சிறு சங்கடம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம்.

கன்னி: ஒரு காரியம் நிறைவேறும். மதிப்பு உயரும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும்.

துலாம்: எதிர்ப்புக்கள் விலகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: அறிவாற்றல் பளிச்சிடும். மக்களால் நலம் உண்டாகும். சுப விரயம் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும்.

தனுசு: நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். புதிய பொருள் சேரும். சுகானுபவம் உண்டாகும்.

மகரம்: நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மன உற்சாகம் அதிகமாகும். திரவப்பொருள் லாபம் தரும்.

கும்பம்: பண வரவு கூடும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். குடும்ப நலம் திருப்தி தரும்.

மீனம்: நண்பர்கள் உதவுவார்கள். புதிய பொருள் சேரும். அறிவாற்றல் பளிச்சிடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

பொதுப்பலன்: ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். மன மகிழ்ச்சி பெருகும். பண வரவு திருப்தி தரும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எழுத்தாற்றல் கூடும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். தகவல் தொடர்பு பயன்படும்.

Related

புதிய செய்திகள் 5632603203400220462

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item