கோயில்கள்

இன்றைய ராசிபலன் 14.11.2016

மேஷம்: சுகம் கூடும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும். ரிஷபம்: எதிர்பாராத பொருள்வரவு கூடிவரும். கு...

மேஷம்: சுகம் கூடும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும்.

ரிஷபம்: எதிர்பாராத பொருள்வரவு கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆதாயம் அதிகமாகும்.

கடகம்: ஒரு காரியம் நிறைவேறும். மதிப்பு உயரும். பெண்களால் சிறு சங்கடம் ஏற்படும்.

சிம்மம்: புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரப்பயணம் நலம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

கன்னி: அலைச்சல் வீண்போகாது. புதிய பொருள் சேரும். கண் உபாதை ஏற்படும். வீண்வம்பு கூடாது.

துலாம்: ஆசைகள் ஒன்றிரண்டு இன்று நிறைவேறும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். நல்ல தொரு தகவல் வந்து சேரும்.

விருச்சிகம்: பண வரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். பேச்சில் இனிமை நிறைந்திருக்கும்.

தனுசு: ஒரு எண்ணம் ஈடேறும். மன மகிழ்ச்சி கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

மகரம்: வாழ்க்கை வசதிகள் பெருகும். சுபச் செலவுகள் அதிகமாகும். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கும்பம்: நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். போட்டிகளில் வெற்றி காண வழிபிறக்கும்.

மீனம்: ஒரு எண்ணம் நிறைவேறும். பண வரவு கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும்.

பொதுப்பலன்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு குடும்ப நலம் சிறக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும். புதிய பொறுப்புக்கள், பதவிகள் கிடைக்கும்.

Related

புதிய செய்திகள் 7039085537610877613

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item