கோயில்கள்

இன்றைய ராசிபலன் 15.11.2016

மேஷம்: முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் சிறு சங்கடம் ஏற்படும். பிற்பகலில் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். ரிஷ...

மேஷம்: முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் சிறு சங்கடம் ஏற்படும். பிற்பகலில் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

ரிஷபம்: உஷ்ணாதிக்கம் கூடும். பெற்றோரால் சிறுசங்கடம் ஏற்படும். பிற்பகலில் நல்ல தகவல் வந்து சேரும். 

மிதுனம்: செலவுகள் அதிகரிக்கும். மக்களால் சிறு சங்கடம் உண்டாகும். பிற்பகலில் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

கடகம்: வீண் அலைச்சல் ஏற்படும். பிற்பகலில் முக்கியமான எண்ணம் ஈடேறும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு உதவி கிடைக்கும். பிற்பகலில் செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை.

கன்னி: பண வரவு கடினம். வீண்வம்பு கூடாது. பிற்பகலில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

துலாம்: உடல் நலனில் கவனம் தேவை. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். காரியத்தில் முழுக்கவனம் தேவை.

விருச்சிகம்: நண்பர்கள் உதவுவார்கள். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பிற்பகலில் பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு: எதிர்ப்புக்கள் அகலும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும்.

மகரம்: மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகமாகும்.

கும்பம்: அலைச்சல் வீண்போகாது. நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். தாய் நலனில் கவனம் தேவை.

மீனம்: உடல் நலனில் கவனம் தேவைப்படும். பிற்பகலில் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். நல்ல தகவல் வந்து சேரும்.

பொதுப்பலன்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி பெருகும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். மக்களால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

Related

புதிய செய்திகள் 2393569685746535444

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item