கோயில்கள்

இன்றைய ராசிபலன் 16.11.2016

மேஷம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். மனத்துணிவு கூடும். ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மனத்துணிவு...

மேஷம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். மனத்துணிவு கூடும்.

ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மனத்துணிவு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

மிதுனம்: செலவுகள் அதிகரிக்கும். பயணத்தின்போது கவனம் தேவை. கனவு தொல்லை தரும்.

கடகம்: எதிர்ப்புக்கள் குறையும். நல்லவர்கள் உதவுவார்கள். பொருள்வரவு அதிகரிக்கும்.

சிம்மம்: மனத்துணிவு கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய பொருள் சேரும்.

கன்னி: மக்களால் சிறு சங்கடம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். காரியம் தாமதம் ஆகும்.

துலாம்: உடல் நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். மனத்தில் சலனம் உண்டாகும்.

விருச்சிகம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். முக்கியமான ஆசை நிறைவேறும். எதிர்ப்புக்கள் விலகும்.

தனுசு: பணவரவு கூடும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். ஒரு காரியம் நிறைவேறும்.

மகரம்: வீண் அலைச்சல் கூடும். எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடல் காயம்பட நேரலாம்.

கும்பம்: வீண் அலைச்சல் கூடும். உடல் நலனில் கவனம் தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

மீனம்: ஒரு எண்ணம் நிறைவேறும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

Related

புதிய செய்திகள் 4868467012834086327

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item