கோயில்கள்

இன்றைய ராசிபலன் 22.11.2016

மேஷம்: ஒரு எண்ணம் ஈடேறும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். தர்மப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ரிஷபம்: காரியத்தில் வெற்றி கிட்டு...

மேஷம்: ஒரு எண்ணம் ஈடேறும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். தர்மப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்: காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புக்கள் விலகும். நல்ல இடமாற்றம் கிடைக்கும்.

மிதுனம்: மனத்தெளிவு பிறக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

கடகம்: சிறு சங்கடம் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. விஷபயம் ஏற்படும்.

சிம்மம்: அலைச்சல் கூடும். வாழ்க்கைத்துணைவரால் சங்கடம் உண்டாகும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப்பழகுவது நல்லது.

கன்னி: வீண் செலவுகள் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். கனவு தொல்லை தரும்.

துலாம்: ஒரு எண்ணம் நிறைவேறும். மக்களால் சங்கடம் ஏற்படும். மனக்குழப்பமும் மறதியும் உண்டாகும். வயிறு உபாதை ஏற்படும்.

விருச்சிகம்: அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் தேவை. சுகம் குறையும்.

தனுசு: வெற்றிகள் குவியும். எதிர்ப்புக்கள் விலகும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் கூடும்.

மகரம்: குடும்ப நலனில் கவனம் தேவை. பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்கலாகாது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும்.

கும்பம்: அலைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரால் பிரச்னைகள் சூழும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

மீனம்: எதிர்ப்புக்கள் குறையும். காரியத்தில் வெற்றி கிட்டும். சிக்கனமாக இருப்பது நல்லது.

பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். மனத்துணிவு அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும்.

Related

புதிய செய்திகள் 3417569687891546773

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item