கோயில்கள்

இன்றைய ராசிபலன் 11.12.2016

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழை க்க வேண்டி வரும். பழைய கசப் பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். ம...

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழை க்க வேண்டி வரும். பழைய கசப் பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.
முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட் சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங் கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். தடைகளை தாண்டி முன்னே றும் நாள்.

மிதுனம்: குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். செலவு களைக் குறைக்க திட்டமிடு வீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். இனிமையான நாள்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் வளர்ச்சி க்கு சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். 

சிம்மம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நேர் மறை எண்ணங்கள் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தடைகள் நீங்கும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப் பின்மையால் லாபம் குறையும். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 

துலாம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவின ர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்கள் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர்கள் அறிமு கமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். கனவு நனவாகும் நாள்.  

மகரம்: பழைய பிரச்னைகளு க்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற் றங்கள் செய்வீர்கள். வெற்றி பெறும் நாள்.     

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உற்சாகமான நாள்.

Related

புதிய செய்திகள் 620633339972823189

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item