கோயில்கள்

இன்றைய ராசிபலன்கள் 23-12.2016

மேஷம்: மனத்துணிவு அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். நிலபுலங்கள் லாபம் தரும். இயந்திரங்களால் வருவாய் கிடைக்கும். ரிஷபம்: காரிய...

மேஷம்: மனத்துணிவு அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். நிலபுலங்கள் லாபம் தரும். இயந்திரங்களால் வருவாய் கிடைக்கும்.

ரிஷபம்: காரியத்தில் வெற்றி கிட்டும். பண நடமாட்டம் அதிகமாகு
ம். தொழில் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள்.

மிதுனம்: தந்தை நலனில் கவனம் தேவை. கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

கடகம்: சிறு சங்கடம் ஏற்படும். எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை. சொத்துப் பிரச்னை உண்டாகும்.

சிம்மம்: பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். வீண்வம்பு கூடாது. வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

கன்னி: பண வரவு கூடும். மனத்துணிவு அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள்.

துலாம்: மக்கள் நலனில் கவனம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வயிறு உபாதைகள் ஏற்படும்.

விருச்சிகம்: அலைச்சல் கூடும். இடமாற்றம் உண்டாகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.

தனுசு: தைரியம் கூடும். விளையாட்டு, விநோதங்களிலும், போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள்.

மகரம்: பண நடமாட்டம் அதிகரிக்கும். ஒரு காரியம் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும்.

கும்பம்: எக்காரியத்திலும் நிதானம் தேவை. உடலில் காயம்பட நேரலாம். இயந்திரங்களில் பணிபுரியும்போது பாதுகாப்பு அவசியமாகும்.

மீனம்: செலவுகள் அதிகரிக்கும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் சங்கடம் ஏற்படும். மன அமைதி குறையும்.

பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். மதிப்பு உயரும். பயணத்தால் நலம் உண்டாகும்.

Related

புதிய செய்திகள் 3647883555381308984

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item