கோயில்கள்

இன்றைய ராசிபலன்கள் 24-12.2016

மேஷம்: மக்களின் நடத்தையில் கவனம் தேவை. வீண்விவகாரங்களில் தலையிடலாகாது. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். ரிஷபம்: அலைச்சல் அதிகரி...மேஷம்: மக்களின் நடத்தையில் கவனம் தேவை. வீண்விவகாரங்களில் தலையிடலாகாது. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

ரிஷபம்: அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவை.

மிதுனம்: அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

கடகம்: குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.

சிம்மம்: அலைச்சல் கூடும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.

கன்னி: பண வரவு கடினம். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். கனவு தொல்லை தரும்.

துலாம்: ஒரு எண்ணம் நிறைவேறும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகம்: இடமாற்றம் உண்டாகும். செலவுகள் சற்று அதிகரிக்கும். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.

தனுசு: முக்கியமான எண்ணம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தை நலனில் கவனம் தேவை.

மகரம்: சிறுசங்கடம் ஏற்படும். பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

கும்பம்: அலைச்சல் வீண்போகாது. முக்கியமான ஓரிரு ஆசைகள் நிறைவேறும். நூதன பொருள் சேரும்.

மீனம்: பயணம் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். எதிலும் பதற்றம் கூடாது.

பொதுப்பலன்: அசுவினி, மகம், மூல நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றிகிட்டும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். தர்ம சிந்தனை ஓங்கும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும்.

Related

புதிய செய்திகள் 1845209240088390191

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item