கோயில்கள்

சிவராத்திரி துளிகள்...(துளி 1)

1)பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்று சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன..இந்த இரவு முடியும் வேளையே சிவராத்திரி... 2) உலகில் வெளி...


1)பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்று

சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன..இந்த இரவு
முடியும் வேளையே சிவராத்திரி...

2) உலகில் வெளிச்சத்தை கொண்டுவர தந்தை
ஜோதியான சிவன், உறக்கத்திலிருந்த தந்தை பிரம்மாவின் ஆன்மா என்ற மூன்றாம் கண்ணை ஞானத்தை கொடுத்து விழிப்படைய வைத்த அற்புத நாளே சிவராத்திரி...

3)பிரம்மாவின் பகல் என்பது சத்யுகம், திரேதா யுகம்,பிரம்மாவின் இரவு என்பது துவாபரயுகம்,
கலியுகம்.கலியுக இறுதியில் தந்தை பிரம்மா
உடலில், உடலற்ற ஜோதியான சிவ பரமாத்மா
தந்தை பிரவேசமாகியதே சிவராத்திரி...

4)காம, கோப, லோப, மோக, அகங்காரம் என்ற
விஷத்தை ஆன்மாக்களிடம் வாங்கிகொண்டு பிரம்மாவின் உடலில் ஞான அமிர்தத்தை கொடுத்ததே சிவராத்திரி..பிரம்மாவிற்கு பின் தந்தை ஈசன் உலகில் பெண்களை முன் நிறுத்தி அவர்கள் மூலம் ஞானஅமிர்தத்தை வழங்கியதே மோகினி அவதாரம்...

5)சிவராத்திரி என்பது ஒர்இரவு மட்டும் விழித்து இருப்பது அல்ல, அதர்ம கலியுக இறுதியான
இந்த நேரத்தில் ஒரு பிறவிக்கே ஆன்மா என்ற
நெற்றிக்கண்ணை விழித்து,பிரம்மாவின்
நெற்றியில் வீற்றிருக்கும் ஜோதியான சிவ
பரம்பொருளை நினைவு செய்து பாவங்களை
அழிப்பதே உண்மையான சிவராத்திரி.

Related

புதிய செய்திகள் 4801787167303988858

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item