கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 20.06.2017

மேஷம் aries-mesham நம்பத் தகுந்த நண்பர்களின் எண்ணிக்கை கூடினாலும், ஓரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பர். அரசியல் மற்றும் பொது வாழ்...

மேஷம்
aries-mesham
நம்பத் தகுந்த நண்பர்களின் எண்ணிக்கை கூடினாலும், ஓரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பர். அரசியல் மற்றும் பொது வாழ்க்கை ஈடுபாட்டால் ஆதாயங்கள் பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
சுகக் குறைவு ஏற்படலாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. பெண்களால் வேண்டாத செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த தனவரவு குறையும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, பொது வாழ்க்கையால் வியாபாரம் அல்லது தொழில் மாற்றங்கள் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோரை மிகவும் மதிப்பீர்கள்.
கன்னி
virgo-kanni
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.
மகரம்
capricorn-magaram
வருமானங்கள் பெருகும் என்டு சொல்வதற்றில்லை. பெரியோர்களின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். இனிய பேச்சால், தாய் அல்லது பிற பெண்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள்.
கடகம்
cancer-kadagam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், உற்சாகமும் பொங்கும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகள் மீது அன்பு பெருகும்.
சிம்மம்
leo-simmam
பொதுச் சேவையில் முழுவதுமாக ஈடுபடுவீர்கள். சிலருக்குக் குறுகிய கண்ணோட்டமும், பொறாமை குணமும் மாறி நல்ல எண்ணமி உருவாகும். திருமணமும், தேன்நிலவு ஏற்படும்.
துலாம்
libra-thulam
குழந்தைகளோடு குழந்தையாய் மகிழ்வீர்கள். இன்பத்தில், இசையில் இச்சை ஏற்படும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும். காதல் கை கூடும்.
மீனம்
pisces-meenam
மருத்துவமனை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வருமானம் வரும். பண இழப்பு மற்றும் கௌரவக் குறைவுகள் ஏற்படும். கண்மூடித்தனமான காதல் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
குழந்தைகளின் ஆரோக்கியச் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள் கவனமாகப் படிக்காவிட்டால் கல்வியில் தடைகள் ஏற்படலாம். பயணத்தில் தடை, தாமதங்கள் தவிர்க்க முடியாததாகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
விவசாய வருமானங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். நன்றாக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வீடு, வாகனம் அமையும். இடமாற்றம் ஏற்படலாம்
கும்பம்
aquarius-kumbam
இன்று, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதால் நல்ல பொருளாதார மாற்றங்கள் நிகழும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்

Related

புதிய செய்திகள் 5081875907515700585

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item