கோயில்கள்

இன்றைய ராசி பலன்கள் 20.07.2017

மேஷம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த...

மேஷம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர், அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.

சிம்மம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வ மாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுபிடியுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள் வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி 

Related

புதிய செய்திகள் 2142181811217064993

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item